Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

கிடைத்தவரை லாபம்
-5 %
இந்நூலில் புத்தகக் காணிக்கைகள், பிரதிச் செம்மையாக்கம், நாட்டுடைமையாக்கம், விருதுகள் முதலியன பண்பாட்டில் கிளர்த்தும் நுணுக்க அசைவுகளைக் காட்டும் புத்தகம் தொடர்பான கட்டுரைகளும்; பாரதி நூல் பதிப்பு வரலாறு, பாரதி சுயசரிதை உள்ளிட்ட பாரதி குறித்த நூல்கள், பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், முதுகுளத்தூர் கலவரம..
₹166 ₹175
கிரா வின் கரிசல் பயணம்
-5 %
பண்டைத் தமிழ் இலக்கியங்களை இனவரையியல் அடிப்படையில் ஆராய்ந்து புதிய பார்வையை முன்வைத்தவர் பக்தவத்சல பாரதி இவரே கி ரா வின் இனக் குழுவின் ஒட்டுமொத்த வரைவை ஆராய்கிறார். ஓர் இனத்தைப் பற்றி வரைவைப் படைப்புகள் வழி மீட்டுருவாக்கம் செய்ய முடியுமென்பதை இந்நூலின் வழி நிறுவுகிறார்.கி ர வின் ஒட்டுமொத்த படைப்பின்..
₹276 ₹290
கிருஷ்ணன் நம்பி
-4 %
சுந்தர ராமசாமி தன் கதையைப் பேசும்போதும் எழுதும்போதும் நட்பு சார்ந்த உரிமையோடு ஒருமையில் அழைக்கும் ஒரே நபர் கிருஷ்ணன் நம்பி. இந்நூல் நம்பியுடனான சு.ரா.வின் அனுபவங்களின் பதிவு. சு.ரா.வுக்கும் நம்பிக்கு மிடையே நிகழ்ந்த விநோதமான அறிமுகம், தங்களை முட்டிக்கொண்டிருந்த மனநெருக்கடிக்கு ஆறுதலாக ஒருவருக்கொருவர..
₹67 ₹70
கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்
-5 % Out Of Stock
கிருஷ்ணன் நம்பியின் படைப்பாக்கக் காலம் கால்நூற்றாண்டின் நீட்சி கொண்டது. அவரது வாழ்க்கை சுந்தர ராமசாமி சொல்வதுபோல ‘பாதியில் முறிந்த பயணம்’ எனினும் அந்தப் பயண காலத்துக்குள் இலக்கியத்தின் எல்லா வகைகளிலும் ஈடுபட்டிருக்கிறார். சிறுகதைகள், கவிதைகள், குழந்தைப் பாடல்கள், கட்டுரைகள், இலக்கியக் குறிப்புகள்..
₹333 ₹350
கிருஷ்ணப் பருந்து கிருஷ்ணப் பருந்து
-5 %
‘கிருஷ்ணப் பருந்து' நாவலில் இரு பகுதிகள் இருக்கின்றன. இரண்டாவது பகுதிதான் முதற்பகுதிக்கு அர்த்தத்தையும் செறிவையும் நுணுக்கத்தையும் தருகிறது. இயற்கையாகப் பாத்திரங்களை உருவாக்குவதிலும், பிராந்திய பாஷையைப் பளிச்சென்று ஒரு சீறும் வேகமாக உருவாக்குவதிலும், இங்கும் அவர் வெற்றியைக் காணலாம்... இந்த நாவலில் ச..
₹209 ₹220
கிறித்தவமும் சாதியும்
-5 %
சாகச விழைவுக்குச் சமமாக அறஉணர்வும் கொண்ட வேட்டைக்காரர் ஜிம் கார்பெட். விலங்குகளைத் தாழ்வாகக் கருதும் சராசரி மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவர். மனிதர்களுக்குத் தீங்கு செய்யாத விலங்குகளை வேட்டை இன்பம் கருதிக் கொல்லத் துணியாதவர். முழுநேர எழுத்தாளருக்குரிய அவதானிப்பும் எழுத்தில் முதிர்ச்சியும் கொண்டவ..
₹333 ₹350
கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
-5 %
கிறித்தவம், தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்தது பைபிளும் சிலுவையும் தேம்பாவணியும் மட்டுமல்ல. தமிழ்க் கிறித்தவத்தின் வரலாற்று அடுக்குகளை ஊடறுத்துச் செல்லும் பயணமாக வரும் இக்கட்டுரைகளின் தொகுப்பு...
₹181 ₹190
கிறுக்கி கிறுக்கி
-5 %
அரபுப் பண்பாட்டின் படைப்புலகை அறிந்துகொள்ள கொஞ்சமும் வழியில்லாதிருந்த நிலையில், அந்தப் படைப்பு வெளியைத் திறந்திருக்கின்றது 'கிறுக்கி' படைப்புலகம் என்ற வார்த்தையைச் சற்றே திருத்தம் கொண்டு வாசிப்பதாயிருந்தால், 'படைப்புக் கனல்' என்று வாசிக்க வேண்டியிருக்கும். மூடுண்ட உலைக் களத்தைத் திறக்கும்போது அதன் ..
₹166 ₹175
கிளிக் கதைகள் எழுபது
-5 % Out Of Stock
கிளிக் கதைகள் எழுபது - ராஜ் கௌதமன் :..
₹214 ₹225
கிழக்கும் மேற்கும்: பன்னாட்டு அரசியல் கட்டுரைகள்
-5 %
வெளியுறவு சார்ந்து தமிழுக்குக் கிடைத்திருக்கும் அருமையான நூல் இது. சர்வதேச உறவுகளைத் தமிழ்ப் பார்வை கொண்டு பார்ப்பது இதன் தனித்துவம். இளையோருக்கு, குறிப்பாகக் குடிமைப் பணித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல வாசிப்புக்கான நூல் என்பதைத் தாண்டி, வழிகாட்டியாகவும் அமையும். அணிந்துரையில் சமஸ் சீனாவின் வள..
₹276 ₹290
கிழவனும் கடலும் | The Old Man and the Sea
-5 %
நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆகப் புகழ்பெற்ற நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்திரிக்கிறது இந்நூல். அழகிய கோட்டோவியங்கள் இடம்பெற்றுள்ளன. பல மொழிகளில் திரைப்படங்கள் இந்நாவலைத் தழுவி எடுக்கப்பட்டள்ளன. ‘கிழவனும் கடலும்’ வெளிவந்து..
₹90 ₹95
கிழிசல்
-5 % Out Of Stock
எழுபதுகளில் எழுதத் தொடங்கிய பூமணி தமிழ் இயல்புவாத எழுத்துக்களின் முன்னோடிகளில் ஒருவர். நிதானமான எழுத்துமுறை இவருடையது. நிறைய எழுதாவிடினும் நிறைவாக எழுதியவர். இவருடைய கதைகளின் நிலம் - கரிசல்; காலம் - கோடை; பொழுது - நண்பகல் எனக் கொள்வோமாயின், அம்மண்ணிலும், மக்களின் மனதிலும் ஆற்றிக்கொள்ளவே முடிய..
₹214 ₹225
Showing 469 to 480 of 1288 (108 Pages)